ஒமைக்ரான் வகை கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க மேலும் ஒரு மருந்திற்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அனுமதியளித்துள்ளது. எலி லில்லி என்ற நிறுவனம் தயாரித்துள்ள பெப்டெலோவிமேப் மருந்து குறைந்த பாதிப்புள்ள நோயாளிகளின் சிகிச்சைக்கு பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தின் சுமார் 6 லட்சம் டோஸ்களை அரசே சுமார் 720 மில்லியன் டாலர்களுக்கு வாங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையும் படிக்க: அதிவேகமாக அழிக்கப்படுகிறதா அமேசான் மழைக்காடுகள்? அதிர்ச்சி தரும் புள்ளி விவரம்
http://dlvr.it/SJtWs2
Post Top Ad
Your Ad Spot
Saturday, February 12, 2022
Home
Unlabelled
ஒமைக்ரான் வகை கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க புதிய மருந்து - அமெரிக்கா அனுமதி
ஒமைக்ரான் வகை கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க புதிய மருந்து - அமெரிக்கா அனுமதி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment