Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, February 12, 2022

ஒமைக்ரான் வகை கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க புதிய மருந்து - அமெரிக்கா அனுமதி

ஒமைக்ரான் வகை கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க மேலும் ஒரு மருந்திற்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அனுமதியளித்துள்ளது.

எலி லில்லி என்ற நிறுவனம் தயாரித்துள்ள பெப்டெலோவிமேப் மருந்து குறைந்த பாதிப்புள்ள நோயாளிகளின் சிகிச்சைக்கு பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தின் சுமார் 6 லட்சம் டோஸ்களை அரசே சுமார் 720 மில்லியன் டாலர்களுக்கு வாங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: அதிவேகமாக அழிக்கப்படுகிறதா அமேசான் மழைக்காடுகள்? அதிர்ச்சி தரும் புள்ளி விவரம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
https://ift.tt/8yRXm3Q

No comments:

Post a Comment

Pages