மத்திய தரைவழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
ட்விட்டரில் இதை பதிவிட்டுள்ள அவர், கொரோனா பாதுகாப்பு விதிகளின்படி, தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை இணையமைச்சர் அஜய் பட், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, முதலமைச்சர்கள் அரவிந்த் கெஜ்ரிவால், பசவராஜ் பொம்மை, நிதிஷ்குமார் ஆகியோருக்கும் ஏற்கெனவே கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இதையும் படிக்க: ”தமிழகத்தில் ஒமைக்ரான் பரிசோதனைகள் நிறுத்திவைப்பு”- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
https://ift.tt/3r7xdw5
No comments:
Post a Comment