Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, January 13, 2022

காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கொரோனா

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே-விற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

79 வயதாகும் மல்லிகார்ஜுன கார்கே 2 தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டுள்ளார். பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்துவதற்கு இன்னும் அவர் தயாராகாத நிலையில், அவருக்கு தற்போது தொற்று ஏற்பட்டுள்ளது.

image

கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையில், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவர் தொடர்ந்து வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் அவரது அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரட்டை முகக் கவசம் அணிவோம்...   சமூக இடைவெளியை கடைபிடிப்போம்...

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
https://ift.tt/3fk6uqx

No comments:

Post a Comment

Pages