Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, December 30, 2021

அமெரிக்காவில் புதிதாக 5.44 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

அமெரிக்காவில் புதிதாக 5,44,067 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. ஒரே நாளில் 1,329 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மொத்தம் 5.25 கோடி பேருக்கு தொற்று பாதிப்பு இதுவரை உறுதியாகி உள்ளது. அதில் 8,45,712 பேர் உயிரிழந்துள்ளனர். 

பிரிட்டனில் 1,89,213, பிரான்சில் 2,06,243, ஸ்பெயினில் 1,61,688, இத்தாலியில் 1,26,688 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

உலக நாடுகளை ஒமைக்ரான் திரிபு வகை கொரோனா தொற்று அச்சுறுத்தி வருகிறது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
https://ift.tt/3zqEk6J

No comments:

Post a Comment

Pages